×

சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது..!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாஜக இளைஞர்அணி நிர்வாகி விஜயை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Velachery, Chennai ,Chennai ,Chennai's Velachery ,Vijay ,
× RELATED ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!